திங்கள், 11 ஏப்ரல், 2011














காணவில்லை
           இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த
செல்லையா மார்க்கண்டு வயது 70 ஐ உடைய
இவர் கடந்த 2011.04.02 ஆம் திகதி சனிக்கிழமை
அன்று தமிழ்நாடு இந்தியா வலசரவாக்கம் பகுதியில்
காணாமல் போய்விட்டார். இவரைக் கண்டவர்கள்
தயவுசெய்து கீழ்காணும் இலக்கத்திற்கு
தொடர்பு கொள்ளவும்.
 தொலைபேசி இலக்கம்:0775482828 , 0726996143
                                                        தகவல் மகன்
                                                        மகிந்தன்(சந்திரன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக