Bride
Posted date 08.27.2011 | Location USA | |
Receipt Number 28569 மணமகள் தேவை கௌவரமான தமிழ் இந்து பெற்றோர் அமெரிக்காவில் M.B.A பட்டம் பெற்று New York நகரில் பிரபல வங்கியென்றில் உயர் உத்தியோகம் பார்க்கும் தமது மகனுக்கு பொருத்தமான அழகிய வரன் தேடுகின்றனர். மணமகன் Green Card Holder. உயரம் 5' 11' வயது 35. வசீகர தோற்றம். மணப்பெண் அமெரிக்காவில் அல்லது கனடாவில் வசிப்பரவாகவோ, படிப்பவராகவோ இடம்பெயர இருப்பவராகவோ இருந்தால் விரும்பத்தக்கது. E.mail:muthiah43@gmail.com Contact Number:+94 11 5665343 |