பேஸ்புக்கில் தற்போது 'வீடியோ கோலிங்' வசதி _ |
தற்போது அச்செய்தி உறுதியாகியுள்ளது. ஆம், பேஸ்புக் நேற்று அச்செய்தியை அறிவித்தது.
பாவனையாளர்கள் தற்போது அவ்வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென மென்பொருள் ஒன்றினையும் நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும்.
Facebook Video Calling என்ற பக்கத்திற்கு சென்று அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் இவ்வசதியினைப் பெற முடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக