வியாழன், 10 மார்ச், 2011

Tamilosai


மார்க் ஷூக்கர்பேர்க்கின் செல்ல நாய்க்குட்டிக்கு பேஸ்புக்கில் ஓர் பக்கம்  _ 










  பேஸ்புக் சமூக வலைப்பின்னல் தளத்தின் ஸ்தாபகரான
மார்க் ஷூக்கர்பேர்க் தனது செல்ல நாய்க்குட்டிக்கென
 பேஸ்புக்கில் ஓர் பக்கத்தினை உருவாக்கியுள்ளார்.
இதனை இதுவரை சுமார் 37,000 பேர் 'Like' செய்துமுள்ளனர்.
'ஹங்கேரியன் சீப்' வகை நாய்க்குட்டியான இதற்கு
 பீஸ்ட் என பெயரிட்டுள்ளனர் ஷூக்கர் பேர்க் மற்றும்
 அவரது காதலியான பிரிஸ்சில்லா சேன்.

அப்பக்கத்தினை பார்வையிட. http://www.facebook.com/beast.the.dog 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக