ஓடிக்கொண்டிருக்கும் காரை நிறுத்தாமல் டயர் மாற்றலாம் - அசத்தும் ஸ்டன்ட் டிரைவர்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறது இந்த வீடியோவை பாருங்கள். சவுதியில் ஸ்டன்ட் டிரைவர் ஒருவர் இவ்வாறு காரை சரித்தபடி ஓடிக்கொண்டிருக்க அவரின் நண்பர்கள் சேர்ந்து டயரை மாற்றுகிறார்கள். எல்லாம் சரி பாதியில் எரிபொருள் முடிந்து கார் நின்றாலோ அல்லது ஒரு டயரை தவறவிட்டாலோ என்ன நடக்கும் என்பதை யோசிக்க முடியாதுள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக